லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது

வேப்பூர் அருகே கார் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி!

Parthipan K

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் அமலில் ...