அஜித் விஜய் படங்களுக்கு இணையான மாஸ் பாடல் காட்சி:
சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள்சரவணன் அவர்கள் நடிப்பில் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த பாடலுக்காக ரூபாய் 10 கோடி செலவு செய்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது பிரம்மாண்டமான கண்ணை கவரும் அரங்குகளில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் இந்த பாடல் … Read more