100 கோடி அரசாங்க பணத்தையே ஆட்டையை போட்ட கும்பல்?
கடந்த மார்ச் மாதம் கோயம்பேடு இந்தியன் வங்கியில் சென்னை துறைமுகத்தின் பெயரில் 100 கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் செய்யப்பட்டது,பணம் போடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு சென்னை துறைமுகத்தின் இணை இயக்குனர் என்று கணேஷ் நாடார் என்பவர் கோயம்பேடு வங்கியில் அறிமுகமாகி இந்த 100 கோடி ரூபாய் டெபாசிட் பற்றிய விபரங்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் வாங்கி சென்றனர்.பிறகு இந்த 100 கோடி ரூபாய் பணத்தை 50,50 கோடி ரூபாயாக இரண்டு வங்கி கணக்கில் போடவேண்டும் என்று … Read more