ஆதார் அட்டைக்கு பதில் மக்கள் ஐடி? அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
ஆதார் அட்டைக்கு பதில் மக்கள் ஐடி? அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! முன்னதாக குடும்ப அட்டை இருந்தாலே போதும் அதுவே ஒருவருக்கு முக்கியமான ஆவணமாக இருந்தது.அதனை தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் தனி தனியாக அடையாள அட்டை வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் கருவிழி,கை ரேகை போன்றவைகளை பதிவு செய்து தனி நபரின் அடையாளம் போன்றவற்றையும் பதிவு செய்து தனித்துவமாக அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டது. … Read more