பேங் லாக்கர் வைத்திருப்பவர்கள் இதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும்! ரிசர்வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்!
பேங் லாக்கர் வைத்திருப்பவர்கள் இதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும்! ரிசர்வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! தற்போதுள்ள சூழ்நிலையில் வீட்டில் பாதுகாப்பாக நகை மற்றும் பணத்தை வைக்க முடியாத நிலை உள்ளது.அதனால் பலரும் வங்கியின் உதவியை தேடுகின்றனர்.வங்கிகளில் பொதுமக்கள் கொடுக்கும் பணம் மற்றும் நகையை பாதுக்காப்பதற்கு லாக்கர் உள்ளது.இந்த லாக்கரில் நம்முடைய வங்கி கணக்கை பயன்படுத்தி பணம் மற்றும் நகைகளை பாதுக்காப்பாக வைத்து கொள்ள முடியும். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு … Read more