விஜய்யை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த கில்லி படக்குழுவினர்!!
விஜய்யை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த கில்லி படக்குழுவினர்!! நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான கில்லி படம் அந்த சமயத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை த்ரிஷா நடிக்க இயக்குனர் தரணி இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இப்படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட கில்லி படத்திற்கு அதிக வரவேற்பை கொடுத்து வருகிறார்கள் … Read more