“வடசென்னை 2 எப்போது…” வெளியான லேட்டஸ்ட் தகவல்… உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!
“வடசென்னை 2 எப்போது…” வெளியான லேட்டஸ்ட் தகவல்… உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்! தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய நான்கு படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. அதிலும் ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய படங்களுக்காக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவருமே தேசிய விருதுகளை வென்றனர். இவர்கள் கூட்டணியில் உருவான வடசென்னை திரைப்படம் மூன்று பாகங்களாக … Read more