முழு ஊரடங்கை அமல்படுத்திய அதிபர்! அதிகரிக்கும் கொரோனா தொற்று!
முழு ஊரடங்கை அமல்படுத்திய அதிபர்! அதிகரிக்கும் கொரோனா தொற்று! கொரோனா தொற்றானது உலக நாடுகள் மத்தியில் பெருமளவு பாதிப்பை உண்டாக்கியது. அமெரிக்கா பிரான்ஸ் இந்தியா என அனைத்து நாடுகளும் பெருமளவு பாதிப்பை சந்தித்தது. முதல் அலையோடு முடியாமல் இரண்டாம் அலை மூன்றாம் அலை என்று தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. கொரோனா தொற்றால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. தற்போது நமது இந்தியாவில் நான்காவது அலை கணிசமாக அதிகரித்து வருகிறது.ஆனால் தற்போது வரை வட … Read more