வணிக கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும்..!! முதல்வர்!!
கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறைச் சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர், இந்தியாவிலேயே தமிழகத்தில் … Read more