நீங்கள் பெட்ரோல் டேங்க்கை தினமும் பில் பண்ணுவீர்களா!! அப்போது இதை தெரிந்து கொள்ளுங்கள்!!
நீங்கள் பெட்ரோல் டேங்க்கை தினமும் பில் பண்ணுவீர்களா!! அப்போது இதை தெரிந்து கொள்ளுங்கள்!! நாம் அனைவரும் எப்பொழுதுமே வண்டிக்கு பெட்ரோல் போடும்போது டேங்க்கை முழுவதுமாக நிரப்பி பெட்ரோல் போடுவோம். இவ்வாறு டேங்க்கை நிரப்பி பெட்ரோல் போடுவதால் சில வண்டிகள் வெடித்து விடும் என்று கூறுகிறார்கள். அதாவது வண்டிகளுக்கு டேங்க் நிரம்பும் படி பெட்ரோல் போடலாம் போடக்கூடாது என்று சொல்வதற்கு சில காரணங்கள் உள்ளது. பிஎஸ்3 மற்றும் சில பிஎஸ்4 வண்டிகளில் பெட்ரோல் டேங்கில் இரண்டு துளைகள் காணப்படும். … Read more