கொரோனா தொற்று உறுதியான நிலையில் மாயமான சூர்யாதேவி! 2 பிரிவுகளில் வழக்கு பதிவு.
நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கும் அவரை விசாரித்த பெண் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.. பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சமூக வலைத்தளங்களிலும் பேசும் பொருளானது. பீட்டர் பாலும் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே வனிதாவை திருமணம் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிக் டாக் … Read more