முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோவில்களில் தரிசனம் செய்ய எளிய முறை! !தமிழக அரசின் அதிரடி உத்தரவு!!
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோவில்களில் தரிசனம் செய்ய எளிய முறை! !தமிழக அரசின் அதிரடி உத்தரவு!! சிறப்பு வாய்ந்த கோவிலில் 1000 கணக்கானோர் சாமி தரிசனம்செய்கின்றனர்.இந்த கோவில்களில் அனைத்து இடமும் பசுமையும், அமைதியும்,செழிப்புடனும் காணப்படும்.மேலும் சில வசதிகள் இந்த கோவிலில் ஏற்படுத்த சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நடவடிக்கை மேற்கொண்டார். முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு எளிமையான முறையில் சாமி தரிசனம் செய்ய சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டது.இதை … Read more