செந்தில்பாலஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்.. மத்திய அரசிடம் இருந்து வந்த பிரஷர்!! விழிப்பிதுங்கும் கட்சி தலைமை!!
செந்தில்பாலஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்.. மத்திய அரசிடம் இருந்து வந்த பிரஷர்!! விழிப்பிதுங்கும் கட்சி தலைமை!! ஒரு வாரத்திற்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். இதில், அவரது நண்பர்கள் வீடு என தொடங்கி சகோதரர் வீடு வரை அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக அவரது சகோதரர் வீட்டை சோதனையிட முயன்ற போது வீடு பூட்டி இருந்த காரணத்தினால் வருமானவரித்துறையினர் அங்கிருந்த சுவரின் மேல் ஏறி குதித்து உள்ளே … Read more