குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பாஜக! சத்திரியர்கள் மற்றும் சூத்திரர்கள் யார் என்பதை விளக்கும் சிபிஎஸ்இ சிலபஸ்!
குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பாஜக! சத்திரியர்கள் மற்றும் சூத்திரர்கள் யார் என்பதை விளக்கும் சிபிஎஸ்இ சிலபஸ்! திமுக துணை பொது செயலாளர் ஆன ஆ ராசா இந்துக்களை குறித்து வன்மையாகப் பேசினார். பொதுமக்கள் மற்றும் பாஜக வினர் அதனை பெரிதும் கண்டித்தனர். இவ்வாறு இருக்கையில் தற்போது சிபிஎஸ்இ ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நான்கு வர்ண கோட்பாடு குறித்து கூறியுள்ளனர். அதில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என தரம் பிரித்து தனித்தனியாக குறிப்பிட்டுள்ளனர். … Read more