ரஜினியின் அரசியலுக்கு அஜித் ஆதரவா? திடீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் பரபரப்பு

ரஜினியின் அரசியலுக்கு அஜித் ஆதரவா? திடீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் பரபரப்பு

ரஜினியின் அரசியலுக்கு அஜித் ஆதரவா? திடீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் பரபரப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்த ஆண்டு அரசியல் கட்சியை ஆரம்பித்து, 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியின் அரசியலுக்கு நடிகர்கள் எந்த அளவுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதை போகப்போகத்தான் பார்க்க வேண்டும். ஏனெனில் கமலஹாசன் ஆரம்பித்த அரசியல் கட்சிக்கு எந்த பெரிய நடிகரும் இதுவரை ஆதரவு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் … Read more

தயாராகிவிட்டார் தல அஜித்; டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்

தயாராகிவிட்டார் தல அஜித்; டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்

தயாராகிவிட்டார் தல அஜித்; டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம் தல அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அவர் அடுத்ததாக நடிக்க உள்ள ’வலிமை’ என்ற திரைப்படத்தில் அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. ஆகஸ்ட் மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், செப்டம்பர் அக்டோபர் போய் தற்போது நவம்பர் வந்தும் இன்னும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது … Read more