வளைவு இல்லாமல் 90 டிகிரி கோணத்தில் பாலம்! 7 இன்ஜினீயர்கள் பணியிடை நீக்கம்
90 டிகிரி கோணத்தில் வளைவு இல்லாமல் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம்: 7 இன்ஜினீயர்கள் பணியிடை நீக்கம், ஒப்பந்த நிறுவனம் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு! போபால், மத்திய பிரதேசம்: போபாலில் ரூ.18 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம் தற்போது கடும் விமர்சனங்களும், நடவடிக்கைகளும் சந்தித்து வருகிறது. ஆயிஷ்பாஹ் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலம், மகமாய் கா பாஹ் மற்றும் புஷ்பா நகர் பகுதிகளை இணைக்கும் முக்கிய போக்குவரத்து புள்ளியாக இருக்க வேண்டும் என்பதற்காக திட்டமிடப்பட்டது. ஆனால், … Read more