தீபாவளி திருநாளில் எந்த நேரத்தில் எந்த கடவுளை பூஜை செய்யலாம்!!
தீபாவளி திருநாளில் எந்த நேரத்தில் எந்த கடவுளை பூஜை செய்யலாம்!! ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று தலையில் எண்ணெய் வைத்து குளித்துவிட்டு புத்தாடைகள் அணிந்து அந்நாளை கொண்டாட வேண்டும். புராணங்களில் தீபாவளி நாள் சிவபெருமானுக்கு உகந்தது எனக் கூறுகின்றனர். குறிப்பாக இந்த வருட தீபாவளியானது திங்கட்கிழமை வருகிறது. அவ்வாறு இருக்கும் பொழுது இந்த தீபாவளி பண்டிகை அன்று சோமாவாரத்தில் பூஜை செய்து வழிபட்டால் அதிக பலனை அடையலாம். தீபாவளி நாளன்று காலை 3 மணி முதல் … Read more