இந்த வழிபாடு தலத்திற்கு பெண்கள் செல்ல தடை! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
இந்த வழிபாடு தலத்திற்கு பெண்கள் செல்ல தடை! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! 17 ஆம் நூற்றாண்டில் டீவ்ல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் முகலாயர் காலகட்டத்தில் கட்டப்பட்ட ஜீம்மா மசூதி உள்ளது.அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் இதன் மூன்று முக்கிய நுழைவாயில்களுக்கு வெளியே சிலோ நாட்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு ஒன்று வைக்கப்பட்டது.அதில் பெண்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதாக அச்சிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு தொடர்பாக பெண்ணுரிமை செயற்பாட்டாளர் … Read more