வேப்பூர் அருகே கார் மீது லாரி மோதியதில் 4 பேர் பலி!
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் அமலில் இருந்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து பல விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நடந்த வாகன விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேலம் நெடுஞ்சாலையில் பரங்கிப் பேட்டையில் … Read more