பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? விறுவிறுப்பான வாக்குப்பதிவு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பிரிட்டனில் தேர்தல் நடைபெற்று புதிய பிரதமரை தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று அந்நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரக்சிட் விவகாரம் இந்த தேர்தலில் பெரும் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி உள்பட மொத்தம் ஏழு கட்சிகள் போட்டியிட்டாலும், ம் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி … Read more

பாஜக ஆளும் இன்னொரு மாநிலத்திற்கு தேர்தல்! ஆட்சியை இழக்குமா? தக்க வைக்குமா?

பாஜக ஆளும் இன்னொரு மாநிலத்திற்கு தேர்தல்! ஆட்சியை இழக்குமா? தக்க வைக்குமா?

பாஜக ஆட்சி செய்த இரண்டு மாநிலங்களான மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய 2 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிராவில் பாஜக -சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் முதல்வர் பதவி தொடர்பான இழுபறியால் புதிய அரசு இன்னமும் பதவியேற்கவில்லை. அதேபோல் ஹரியானாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத போதிலும் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது பாஜக ஆட்சி செய்யும் இன்னொரு மாநிலமான ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான … Read more