லோக்சபா தேர்தல் 2024: வாக்கு சதவீதத்தில் முன்னேற்றம்!! மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாதக!!
லோக்சபா தேர்தல் 2024: வாக்கு சதவீதத்தில் முன்னேற்றம்!! மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாதக!! 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள் பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த தேர்தலில் 400 இடங்களை வெல்வோம் என்ற முனைப்புடன் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜகவிற்கு லோக்சபா தேர்தல் முடிவுகள் கடும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளின் தயவில் ஆட்சியமைக்கும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் தலைமையிலான … Read more