வாசகம்

“தம்பி போயி மாஸ்க் போட்டுட்டு வாங்க’ விழிப்புணர்வில் கவனம் ஈர்க்கும் புதிய டெக்னிக்.!!

Jayachandiran

கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க வடிவேலு பாணியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வு நடந்துள்ளது.