ஆட்டோ தொழிலாளர்கள் சங்க கூட்டம் ! உதவித்தொகையை உயர்த்த ஆர்ப்பாட்டம்!
ஆட்டோ தொழிலாளர்கள் சங்க கூட்டம் ! உதவித்தொகையை உயர்த்த ஆர்ப்பாட்டம்! புதுச்சோரியில் பண்டிகை கால உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி.தொழிற்சங்கம் வலியுறுத்தினா். ஏ.ஐ.டி.யு.சி. புதுச்சேரி மாநில ஆட்டோ தொழிலாளர் நல சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று முதலியார்பேட்டையில் நடைபெற்றது. இதைதொடர்ந்து கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேது செல்வம் கலந்துகொண்டு நடைபெற்ற வேலைகள், எதிர்கால செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். கூட்டத்தில் தினேஷ் பொண்ணையா, … Read more