இதற்கு மட்டும் எஸ்.. தன்னையே வாடகைக்கு விட்ட வித்தியாசமான இளைஞன்!..
இதற்கு மட்டும் எஸ்.. தன்னையே வாடகைக்கு விட்ட வித்தியாசமான இளைஞன்!.. ஜப்பானில் உள்ள ஒரு இளைஞன் அசத்தலான செயலில் ஈடுபட்டு வருகிறார். அவர் எந்தவித முதலீடும் இல்லாமல் ஒரு நாளைக்கு 7000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு இளைஞன் ஒருவன் தன்னைத் தானே வாடகைக்கு விட்டுள்ளார். டோக்கியை சேர்ந்த ஸோஜி மோரி மோட்டோ என்ற இளைஞன் தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒரு புதிய தொழிலை தொடங்க உள்ளார். இத்தொழிலுக்காக தன்னைத்தானே வாடகைக்கும் … Read more