20 ஆண்டுகளாக திருக்கோவிலுக்கு வாடகை பாக்கி!! பேருந்தை ஜப்தி செய்து அதிரடி நடவடிக்கை!!
20 ஆண்டுகளாக திருக்கோவிலுக்கு வாடகை பாக்கி!! பேருந்தை ஜப்தி செய்து அதிரடி நடவடிக்கை!! சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சுகவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் சுப்பராயன் தெரு பகுதியில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் சுகவனேஸ்வரர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இது குறித்து பலமுறை தெரிவித்தும் வாடகை செலுத்தாததால் சேலம் அறநிலைத்துறை இணை ஆணையாளர் சிறப்பு … Read more