எங்கிருந்து வந்து ஈரோடு மாவட்டத்துல கஞ்சா சாக்லேட் விற்பனை செய்கிற? வசமாக சிக்கிய இரு வாலிபர் கைது !..
எங்கிருந்து வந்து ஈரோடு மாவட்டத்துல கஞ்சா சாக்லேட் விற்பனை செய்கிற? வசமாக சிக்கிய இரு வாலிபர் கைது !.. பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி தான் பணிக்கம்பாளையம். இப்பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாகவும்,அதற்காக வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அந்த பகுதியில் புகையிலை பொருட்களை விற்ற தகவல் வந்துள்ளதாக பெருந்துறை போலீசருக்கு குறுஞ்செய்தி கிடைத்தது. இந்த தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் … Read more