தண்ணீர் குடித்த வாத்துக்கள் திடீரென உயிரிழப்பு? கதறி அழுத அதன் உரிமையாளர்!..
தண்ணீர் குடித்த வாத்துக்கள் திடீரென உயிரிழப்பு? கதறி அழுத அதன் உரிமையாளர்!.. ஆந்திர மாநிலம் திருப்பதியடுத்த கப்பல் கூடகம் பகுதியைச் சேர்ந்தவர் முனி ராஜா.இவர் சுமார் 3000 வாத்துக்களை தன் இருப்பிடத்தில் வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை பக்கத்து கிராமமான ராவுல பாடு ஏரியில் மூன்று ஆயிரம் வாத்துக்களையும் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். அவர் கண்முன்னே நன்றாகத்தான் 3 ஆயிரம் வாத்துக்களும் பசிக்காக புழுக்களை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போதே அந்த வாத்துக்களுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது.இந்நிலையில் அருகில் … Read more