வானிலைஆய்வுமையம்

இடியுடன் கூடிய கன மழை., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
Jayachithra
தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். மேலும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி மற்றும் ...