மனிதர்களின் ஆசனவாயில் இருந்து எதனால் வாயு(குசு) வெளியேறுகிறது? அவை ஏன் நாற்றமடிக்கிறது என்று தெரியுமா?

Why does gas come out of the anus in humans? Do you know why they smell?

மனிதர்களின் ஆசனவாயில் இருந்து எதனால் வாயு(குசு) வெளியேறுகிறது? அவை ஏன் நாற்றமடிக்கிறது என்று தெரியுமா? உங்களில் பலர் காற்று பிரிதல்(குசு) பிரச்சனைக்கு ஆளாகி கொண்டிருப்பீர்கள்.இவை மனிதர்களுக்கு மனப்பிரச்னையாக உள்ளது.சிலருக்கு சில நேரங்களில் இந்த வாயு பிரச்சனையால் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு விடும். இவ்வாறான பிரச்சனைக்கு நாம் பின்பற்றக் கூடிய உணவுப்பழக்க வழக்கம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.இந்த வாயுக்கள் நம் உடலில் ஏன் வெளியேறுகிறது என்று யோசித்துளீர்களா? ஆசனவாயில் இருந்து எதனால் வாயு(குசு) வெளியேறுகிறது? நீங்கள் அவசர … Read more