வாய் துர்நாற்றம் வீசுகிறதா? இதை செய்யுங்க அப்புறம் இந்த பிரச்சனையே இருக்காது..!!

Bad breath in Tamil

Bad breath in Tamil: வாய் துர்நாற்றம் (bad breath in mouth ) வீசுவதால் மற்றவரிடம் பேசுவதற்கு கூட தயங்குகிறீர்களா? அதனை எளிமையாக நமது வீட்டு வைத்தியத்தின் மூலம் சரி செய்து விடலாம். சிலர் யோசனை செய்வது உண்டு நாம் முறையாக பல் துலக்கினாலும் ஏன் இந்த வாய் துர்நாற்றம் வீசுகிறது என்று புலம்புவார்கள். வாய் துர்நாற்றத்தினால் நாம் மிகுந்த சிரமத்துடன் மற்றவர்களிடம் பேசுகிறோம். சிலருக்கு வாய் துர்நாற்றம் வீசுமோ என்ற சந்தேகத்தினால் கூட மற்றவரிடம் … Read more