வாரிசு திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டது… நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதிய வினியோகிஸ்தர்…

வாரிசு திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டது… நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதிய வினியோகிஸ்தர்… நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தினால் நஷ்டம் ஏற்பட்டது என்று விநியோகிஸ்தர் ஒருவர் நடிகர் விஜய் அவர்களுக்கு கடிதம் எழுதியது ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடப்பள்ளி இயக்கினார். வாரிசு படத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷியாம், ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, சங்கீதா, … Read more