சினிமாவை கோவிலுக்குள் கொண்டு வர கூடாது! ஐயப்பன் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!
சினிமாவை கோவிலுக்குள் கொண்டு வர கூடாது! ஐயப்பன் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை.இங்கு கார்த்திகை மாதம் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.அவ்வாறு நடை திறக்கப்படும் பொழுது அனைத்து இடங்களிலும் இருந்தும் மாலை அணிந்து விரதம் இருந்து வருவார்கள்.அவ்வாறு கடந்த கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் சபரிமலையில் கோவிலுக்கு … Read more