எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: பரிதாபத்தில் பாகிஸ்தான்

எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: பரிதாபத்தில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடைபெற்று வந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் வார்னர் 335 ரன்கள் குவித்த போதே ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. எதிர்பார்த்தபடியே இந்த டெஸ்ட் போட்டி இன்று முடிவுக்கு வந்து ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 589 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சில் 302 … Read more

டேவிட் வார்னர் முச்சதம்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு

டேவிட் வார்னர் முச்சதம்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதல் நாளில் டேவிட் வார்னர் மற்றும் லாபிசாஞ்சே ஆகியோர் சதமடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதையடுத்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் டேவிட் வார்னர் முதலில் இரட்டை சதத்தை அடித்து, அதன் பின் அதிரடியாக விளையாடி முச்சதம் அடித்தார். அவர் 39 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 335 ரன்கள் … Read more