வாழைப்பழ அப்பம்! இதோ உங்களுக்காக!
வாழைப்பழ அப்பம்! இதோ உங்களுக்காக! தேவையான பொருட்கள் :கோதுமை மாவுஅரை கப் ,அரிசி மாவு இரண்டு கப், நன்கு கனிந்த வாழைப்பழம் இரண்டு, வெல்லம் இரண்டு கப் ,தேங்காய் பல் சிறிதளவு, இரண்டு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்தூள் ஒரு டீஸ்பூன், நெய்அரை கப், தேவையான அளவு எண்ணெய், ஆப்ப சோடா இரண்டு. செய்முறை : முதலில் கோதுமை மாவு மற்றும் அரிசி மாவினை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பழத்தைத் துண்டுகளாக்கி, மிக்ஸியில் அடித்து மாவுடன் சேர்த்து கொள்ள … Read more