கனமழையால் வாழ்வாதாரத்தை இழந்த கோவை மக்கள்
தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கர்நாடக, கேரளா, தமிழகம் போன்ற பகுதிகள் கனமழை பெய்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக கோவை மாவட்டத்தில் அட்டப்பட்டி, சிறுவாணி மற்றும் வெள்ளியங்கிரி காடுகளில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறாக ஓடுகின்றது .பலத்த காற்றால் தொண்டாமுத்தூர், நரசீபுரம், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் … Read more