நன்றாக விக்கெட் கீப்பிங் செய்யும் ராகுல்:பறிபோகிறதா ரிஷப் பண்ட்டின் இடம் ?
நன்றாக விக்கெட் கீப்பிங் செய்யும் ராகுல்:பறிபோகிறதா ரிஷப் பண்ட்டின் இடம் ? இந்திய அணியில் தோனிக்கு மாற்றாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இப்போது தனது இடத்தையாவது தக்க வைத்துக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனியின் ஓய்வுகாலம் நெருங்கிய வேளையில் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேட வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி ஐபிஎல் கண்டுபிடிப்பான ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளித்தது. அவரும் முதலில் சிறப்பாக விளையாண்டாலும் அதன் பின் … Read more