ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் விசில் போடு எக்ஸ்பிரஸ்! சிஎஸ்கே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு!!

IPL Chennai Super Kings Whistle Express!

ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் விசில் போடு எக்ஸ்பிரஸ்! சிஎஸ்கே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு!! உலக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு போட்டியாக வருடத்தில் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் 16 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன, ஐபிஎல் போட்டிகள் என்றாலே ரசிகர்கள் நினைவுக்கு வரும் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே உள்ளது. … Read more