மூன்றாவது குழந்தையும் பெண் என்பதால் தந்தை செய்த கொடூர செயல்!
மூன்றாவது குழந்தையும் பெண் என்பதால் தந்தை செய்த கொடூர செயல்! அந்த காலத்தில் ஆண் பிள்ளைகள் வேண்டும் என்று கூறியதனால், பல பெண்களுக்கு கள்ளி பால் கொடுத்தே கொன்று விட்டனர். அதன் காரணமாகதான் தற்போது திருமணத்திற்கு முன்பு ஆண்கள் போடும் கண்டிசன்கள் எல்லாம் பெண்கள் வீட்டில் சொல்லி வருகின்றனர். அதே போல் தற்போது நிறைய பேர் அந்த தவறுக்கான தண்டனை பெற்று வருகிறார்கள். ஆனாலும் தற்போது கூட பெண் குழந்தை என கருவை கலைக்கும் நிகழ்வு நடக்கிறது … Read more