விஜய் + விஜயகாந்த்: உருவாகும் புதிய அரசியல் செண்டிமெண்ட்! தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
விஜய் + விஜயகாந்த் ரசிகர்களால் உருவாகும் புதிய அரசியல் செண்டிமெண்ட்! தவெக மற்றும் தேமுதிக கூட்டணி உருவாகும் என்ற கணிப்பு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 🔹 அதிமுகவின் புறக்கணிப்பால் தேமுதிக புதிய கூட்டணி முயற்சி 🔹 விஜய் மற்றும் விஜயகாந்த் ரசிகர்களின் சென்டிமென்ட் + வாக்குச் சதவீதம் இணைந்து வெற்றிக்கூட்டணியாக மாறுமா? தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடத்துக்குள்ளான கால அவகாசமே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் … Read more