அம்பேத்கர் சிலை உடைப்பு போராட்டத்தில் கலவரத்தை தடுக்க விடுதலை சிறுத்தைகள் மீது வழக்கு!

Case filed against VCK Party in Ambedkar Statue Issue-News4 Tamil Online Tamil News Channel

அம்பேத்கர் சிலை உடைப்பு போராட்டத்தில் கலவரத்தை தடுக்க விடுதலை சிறுத்தைகள் மீது வழக்கு! நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு சிதைக்கப்பட்ட நிலையில் மறுநாளே அந்த இடத்தில் புதிய அம்பேத்கர் சிலையை நிறுவியுள்ளது தமிழக அரசு. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுகளைப் பெற்ற நிலையில் அம்பேத்கர் சிலைத் தகர்ப்பை ஒட்டி தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களை தமிழக அரசு கையாண்டுள்ள விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் … Read more