இயக்குனர் வெற்றிமாறனின் அன்பு பரிசு.. உதவி இயக்குனர்கள் ஆச்சர்யம்!!
இயக்குனர் வெற்றிமாறனின் அன்பு பரிசு.. உதவி இயக்குனர்கள் ஆச்சர்யம்!! தமிழ் திரைப்பட உலகில் வெற்றி பட இயக்குனர்கள் வரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரது படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட தனி தன்மையுடன் இருக்கும், அந்த வரிசையில் தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற திரைபடத்தை எடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனிடையே படத்தை … Read more