இதுதான்யா கேப்டன்… சேதுபதி IPS படத்தின் போது விஜயகாந்த் எடுத்த ரிஸ்க்… வைரலாகும் புகைப்படம்
நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் எப்போதும் ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். தமிழ் சினிமாவின் ஆக்ஷன் ஹீரோக்களில் விஜயகாந்துக்கு எப்போதும் தனியிடம் உண்டு. 80 கள் மற்றும் 90 களில் பல ஆக்ஷன் ஹிட் படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு பார்முலாவை உருவாக்கியவர். அவர் படங்களில் வரும் ஆக்ஷன் காட்சிகளில் ஏதாவது வித்தியாசமாக இருக்கும் விதமாக பார்த்துக்கொள்வார். அப்படி 1994 ஆம் ஆண்டு வெளியான சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் அவரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. … Read more