விதை சட்டத்தின் விதிமுறைகளை மீறினால் விதை உரிமம் ரத்து…மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரிக்கை!!
விதை விற்பனையாளர்கள் விதைசட்டத்தின் விதிமுறைகளை மீறினால் விதை உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார். விழுப்புரம் பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் விதை இருப்பு குடோன்களில், மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் மல்லிகா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது சம்பா பருவத்திற்கு தேவையான நெல் ரகங்களான மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி மற்றும் சாவித்திரி ஆகிய விதை குவியல்களில் இருந்து விதை மாதிரிகள் எடுத்து விதைகளின் … Read more