வினை தீர்க்கும் விநாயகரை இப்படி வழிபட்டால் உங்கள் வாழ்வில் கடன் என்ற சொல் இருக்காது!!
வினை தீர்க்கும் விநாயகரை இப்படி வழிபட்டால் உங்கள் வாழ்வில் கடன் என்ற சொல் இருக்காது!! கடன் இருக்கும் மனிதனால் நிம்மதியாக வாழ முடியாது.கடன் தொகை சிறியதோ,பெரியதோ எதுவாக இருந்தாலும் கடன் தான்.கடன் இல்லாத வாழ்க்கையை வாழத் தான் அனைவரும் ஆசைக் கொள்கிறோம்.ஆனால் ஏதோ ஒரு அவசர செலவிற்காக கடன் வாங்கும் சூழலுக்கு ஆளாகி விடுகிறோம். ஒருமுறை கடன் வாங்கி விட்டால் அதை திருப்பி கொடுப்பதற்குள் ஒரு வழியாகிவிடுவோம்.ஆனால் ஒருசிலருக்கு கடன் அடைக்க வழியே இல்லாமல் இருக்கும்.இவ்வாறு ஏற்பட்டிருக்கும் … Read more