விநாயகர் சிலைகள்

மண் சேர்க்காமல் செய்யும் விநாயகர் சிலைகள்!! மானாமதுரையில் இருந்து சிங்கப்பூர், மலேசியாவிற்கு ஏற்றுமதி..!

Parthipan K

சிவகங்கை மாவட்டத்தில் மாட்டுச்சாணத்தால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு ...