தர்பார் தோல்வியால் ரஜினிக்கு சன் பிக்சர்ஸ் போட்ட கண்டிஷன்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படம் நல்ல வசூலை பெற்ற போதிலும் இந்த படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்ற காரணத்தால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது தர்பார் படத்தின் பட்ஜெட் 250 கோடி என்பதால் தான் வினியோகஸ்தர்களும் தயாரிப்பாளர் உட்பட யாருக்கும் இந்த படத்தினால் லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ரஜினி நடித்து வரும் தலைவர் 168 என்ற படத்தை தயாரித்து … Read more