விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமா? ஆண்களே பேரீச்சம்பழத்தை இப்படி சாப்பிடுங்க!
விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமா? ஆண்களே பேரீச்சம்பழத்தை இப்படி சாப்பிடுங்க! ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பேரீச்சம்பழத்தை சாப்பிடும் முறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பேரீச்சம்பழத்தை சாதாரணமாக சாப்பிட்டாலே உடலுக்கு பல நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். பலவிதமான ஊட்டச்சத்துக்கள் பேரீச்சம்பழத்தில் இருக்கின்றது. பேரீச்சம்பழத்தில் கார்போஹைட்ரேட், மெக்னீசியம், நார்ச்சத்து, புரதச் சத்து, இரும்புச் சத்துக்கள் ஆகியவை உள்ளன. இந்த பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் செரிமான சக்தி மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மூளையின் வளர்ச்சிக்கு இது … Read more