விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்ற திமுகவின் வாக்குறுதி!! தலை தூக்கியது பரந்தூர் விமான நிலைய போராட்டம்! என்ன செய்யப் போகிறது திமுக அரசு?
விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்ற திமுகவின் வாக்குறுதி!! தலை தூக்கியது பரந்தூர் விமான நிலைய போராட்டம்! என்ன செய்யப் போகிறது திமுக அரசு? காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார,13 கிராம பகுதிகளை உள்ளடக்கி பசுமை வெளி விமான நிலையத்தை அமைக்க மத்திய மாநில அரசு சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 145 நாட்களாக இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதைத்தொடர்ந்து ஏகனாதபுரம் கிராமத்தில் … Read more