விமான பயணிகளின் பயணத்தை ரத்து செய்தால் அபராதம்! டிஜிசிஏ வெளியிட்ட புதிய கட்டுபாடுகள்!
விமான பயணிகளின் பயணத்தை ரத்து செய்தால் அபராதம்! டிஜிசிஏ வெளியிட்ட புதிய கட்டுபாடுகள்! விமான சேவை நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து இயக்கம் டி ஜி சி ஏ விரைவில் புதிய கட்டுப்பாட்டுகளை விதிக்க உள்ளது. அந்த வகையில் முதல் வகுப்பு பயணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு அதற்கு அடுத்தபடியாக உள்ள பிசினஸ் அல்லது எக்னாமி வகுப்புகளில் விமான நிறுவனங்கள் இடம் வழங்கி வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றது. அதன்படி இவ்வாறான கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக தகவல் … Read more