இந்த 4 பொருட்கள் போதும் விம் லிக்விடை வீட்டிலேயே செய்யலாம்!!
இந்த 4 பொருட்கள் போதும் விம் லிக்விடை வீட்டிலேயே செய்யலாம்!! ஒவ்வொரு வீட்டிலும் தினந்தோறும் பாத்திரம் தெரிவிப்பதற்கு சோப்பு மற்றும் விம் லிக்விட் போன்றவற்றை பயன்படுத்துகின்றோம். அவ்வாறு தினந்தோறும் பயன்படுத்துவதால் இந்த பாத்திரம் விளக்குவதற்கு பயன்படும் லிக்விட் மட்டும் ஒன்று இரண்டு ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. அதற்கு மேலும் விற்கப்பட்டு வருகிறது. இனி பணம் கொடுத்த கடைகளில் இவை வாங்க தேவையில்லை. இந்த நான்கு பொருட்கள் வைத்து வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்யலாம். முதலில் சோடியம் … Read more